படித்ததில் பிடித்தது ...
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்,ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுகிறார்கள்! நிகழ்காலத்தில்!
இரவில் அடித்துக்கொள்வதும் காலை எழுந்த உடன் ஏதும் நடக்காத்து போல் டீ கடைக்கு போகும் நண்பர்கள் இருக்கும் வரை வாழ்க்கை சொர்க்கமே!!!!!

நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்தது எங்களுக்கும் பிடித்ததாகவே இருக்கிறது. மகிழ்ச்சி தொடருங்கள். யார் எழுதியது என்பதையும் அங்கங்கே குறிப்பிடுவது ந்ல்லது.
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிமுகமும், நன்றியும்)