This is the first post im writing on this blog..
சில தருணங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் நாம் மனதில் ஒரு இடத்தை ஆக்ரமித்து செய்து அந்நாளை மறக்கவே முடியாத ஒரு நாளாக மாற்றி விடுவார்கள்..
அப்படிதான் இன்றைய பொழுது அமைந்தது...
சமீபத்தில் எனக்கு அறிமுகம் ஆன தோழியுடன் இன்று உரையாடல்...
தன் திருமண துணைவராக ஒரு widowerதேர்ந்தெடுத்துதாக என்னிடம் சொன்னாள் மேலும் அவர்களுக்கு இரு குழந்தைகள் இருவரும் 5ம் வகுப்பு படிப்புதாக சொன்னாள்..
எனக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது...
இந்த காலத்தில் இப்படி ஒரு சமூக சிந்தனையுடன் தன் வாழ்க்கையை இரு குழந்தைகளின் அன்பிற்காக அர்பணிப்பு செய்த அவளை நினைத்து பிரமித்துப் போனேன்..
நான் கூட பள்ளி கல்லூரி காலங்களில் இப்படி நினைத்தது உண்டு ஆனால் இந்த எண்ணங்கள் எல்லாம் கடந்து போனது சென்னை வந்தவுடன்...
எனக்கு இப்படி ஒரு தோழி கிடைத்ததை எண்ணி பெருமிதமாக இருக்கிறது....
வாழ்த்துக்கள் தோழி....
Feeling very happyyy today...

களமிரங்கியதற்கு வாழ்த்துக்கள் சகோ !
ReplyDeleteஇதை நீங்க google பிளஸ் ல கூட போஸ்ட் பண்ணுனீங்க, but இதை பதிவா படிக்கையில சந்தோசமா இருக்கு! come out with flying colours bro!! settingsல போய் word verification என்னும் முறையை மாற்றுங்கள் சகோ. கருத்து போட கஷ்டமா இருக்கும்.
வருகைக்கு நன்றி :) :) மிக்க மகிழ்ச்சி :) :) Changed settings as per suggestion :) :)
DeleteSurely will post something :) :)
தோழமையும் நட்பும் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி :)
Deleteஎன் தங்கையின் பின்னூட்டத்தில் உங்கள் வலை பற்றிய பாராட்டுப் பார்த்து, வந்தேன். விததியாசமாக எழுதுகிறீர்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள். தொடர்வேன். நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி :) :)
Deleteவணக்கம்.தங்கள் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ளது!
ReplyDelete//http://blogintamil.blogspot.in/2014/07/welcome-and-farewel.html//
நன்றி!