Sunday, October 12, 2014

என்ன மாதிரியான வாழ்கை இது



வாழ்வில் எத்தனயோ முறை மனித நேயம்தான் முக்கியம் அப்படின்னு நினைக்கும் பொழுது பணம்தான் முக்கியம் அப்படின்னு சம்பவங்கள் நடக்குது ...

எல்லோர்க்கும் ஏதோ ஒரு வகையில் பணம் தேவைபடுது சரிதான் தப்பு இல்ல...

ஆனா பணம்தான் அப்படின்னு  ஓடுறப்போ நம்மை அறியாமலே பல இழக்கிறோம்   

ஏழையாக பிறந்தவனுக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பணம் 

கொஞ்சம் வசதி படைத்தவனுக்கு தனக்கு அடுத்த என்ன வேணும் அப்படின்னு பணம் தேவை 

அதை விட வசதி படைத்தவனுக்கு தனக்கு எதில் அதிக லாபம் வரும்னு யோசனை அதுக்கு என்ன பணம் வேணும்னு யோசனை ..

ஆனா நமக்கு தேவை ஒரு அரவணைப்பு ஒரு ஆறுதல் அப்படின்னு வரப்போதான் நம்ம இழந்த மொத்த நேரம் நிமிடம் எல்லாத்தையும் திரும்பி பார்கிறோம் ...

எத்தனயோ  நேரங்கள் நான் மனித நேயதோட இருக்குனும் அப்படின்னு நினைக்ரபோ இல்ல இந்த வாழ்க்கைக்கு பணம் பொய் இது தான் தேவைன்னு அடிச்சு சொல்றது :( :( :(

நான் நானாக இருந்தா முட்டாள் அப்படின்னு சொல்றாங்க ... சரிதான் நான் முட்டாள்கவே வாழ்ந்து விடுகிறேன் .. 

என்ன மாதிரியான வாழ்கை இது ....

2 comments:

  1. ஏன் ரகு இப்படி விரக்தியை ஒரு பதிவு!!!!
    ப்ரீ யா விடுங்க :))
    இதுவும் கடந்து போகும்:))

    ReplyDelete
  2. Kandipa Madam :) ) Take it easy :) :) But some incidents make me to awake :) :) :) Nandri :)

    ReplyDelete