Saturday, October 18, 2014

பிடித்த பாடல் வரிகள் - 1

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே


தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே



சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே



தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...

கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா



தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி

பசுவினிலே பாலாகும் நீரே

தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி

சேயருகே தாயாகும் பெண்ணே

பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்

நீர் நினைத்தால் பெண் நினைத்தால்

கரைகள் யாவும் கரைந்து போக கூடும்



நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

Nandri Source Credit goes to: http://www.tamilpaa.net/702-nathiye-nathiye-kadhal-tamil-songs-lyrics

My Wallet...



Wallet இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் .. ஆனா இது என் கூட ரொம்ப காலம் உழைச்சி இருக்கு ,,

எனக்கு விவரம் தெரிஞ்சி  இத பயன்படுத்த ஆரம்பிச்சிது முத வேலை கிடைசித்துக்கு பிறகுதான்..

 வேலை கிடைகிறது எவ்ளோ பெரிய விசயம் அப்படின்னு எனக்கு தெரியும்    என்ன போலவே ரொம்ப நாள் யாரும் இத வாங்கல போல.. எனக்குனு காத்துகிட்டு இருந்துச்சு போல .. நான் இத திநகர்ல பார்த்தேன் .. பார்த்ததும் பிடிச்சி போச்சு .. 

பாவம் வியாபாரம் செய்கிறவனும் ரொம்ப கஷ்டத்துல இருப்பான் போல  விலையை குறைக்க மாட்டேன்னு சொல்லிட்டான் .. ரொம்ப பிடிச்சி அதனால அவன் சொன்ன விலைக்கு வாங்கிட்டேன் ..

முதல் மாத சம்பளம் வந்ததும் atm ல சுமாரா ஒரு 4k  எடுத்து இதுல வச்சிட்டு போறாபோ என்னமோ உலகத்தை வாங்கிடோம்னு அப்படி ஒரு நெனைப்பு ..

அதுக்கு பிறகு நண்பர்கள் கேட்டபோ இந்தடா  அப்படின்னு இதுல இருந்து எடுத்து கொடுரக்போ என்னமோ கர்ணன் தம்பியா பிறந்த நெனைப்பு 

உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

பிறகு வீட்டுக்கு எதுனா வாங்கிட்டு போறபோ என்னமோ நான்தான் குடும்ப பொறுப்ப சுமக்கிற மாதிரி ஒரு சந்தோசம் ..

இப்படி பல சொல்லிட்டே போகலாம் ..

எத்தனயோ நாள் மாச கடைசல வானம் பார்த்த பூமி மாதிரி வெறுமன என்ன பார்த்து இருக்கு

எத்தனயோ நாள் எதிர்பாரா விதமா பணத்தை உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

சில நாள் எங்கயோ எதனயோ மறந்து இல்ல தொலச்ச பொருள உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

மழை இத ரசிக்கிற நேரங்களில் என்னோடு சேர்ந்து இதுவும் நனச்சனுண்டு 


காசு இல்லதா நேரங்களில்  பல தத்துவங்கள் கற்று கொடுத்தது  உண்டு ..

பஸ் கண்டக்டர் கிட்ட திட்டு வாங்க கூடாதான்னு நேனைகிறபோ இந்தா பிடி சில்லரை அப்படின்னு எனக்கு தரும் ..

எதிர்பா விதமா வந்து நின்ன பல செலவுகளுக்கு நின்னு கை கொடுத்த என் நண்பன் இந்த wallet ...

மனிதன் குணம் மாதிரி பல பல ரூபா நூறுகள் பார்த்து இருக்கும் ஆனா என்னைக்குமே இது எங்கும் எனக்கு  துணையாய் இருந்தது உண்டு ...

பாவம் இதுக்கு ஒரு girlfriendk  செலவு செயும் பாக்கியம் கொடுத்து வைக்கல  ( ஹி ஹி ஹி எனக்கும் அமையல ) ..

ஹ்ம்ம் இப்படி பல வாழ்கை அனுபவங்களை கற்று கொடுத்து இன்று ஓய்வு பெருகிறுது... பாவம் பட்ட ஏழை போல ரொம்ப கஷ்ட பட்டு போச்சு ...

ஓய்வு எடுக்கட்டும் ... இதோ இன்னும் ஒரு நண்பன் அவனை போலவே .. வாடா நீ என்ன வாழ்கை பாடம் கற்று கொடுக்க போறியோ பாப்போம் ...

PS: Kindly ignore spell mistakes ( I can't able to edit words in google translate )

Sunday, October 12, 2014

என்ன மாதிரியான வாழ்கை இது



வாழ்வில் எத்தனயோ முறை மனித நேயம்தான் முக்கியம் அப்படின்னு நினைக்கும் பொழுது பணம்தான் முக்கியம் அப்படின்னு சம்பவங்கள் நடக்குது ...

எல்லோர்க்கும் ஏதோ ஒரு வகையில் பணம் தேவைபடுது சரிதான் தப்பு இல்ல...

ஆனா பணம்தான் அப்படின்னு  ஓடுறப்போ நம்மை அறியாமலே பல இழக்கிறோம்   

ஏழையாக பிறந்தவனுக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பணம் 

கொஞ்சம் வசதி படைத்தவனுக்கு தனக்கு அடுத்த என்ன வேணும் அப்படின்னு பணம் தேவை 

அதை விட வசதி படைத்தவனுக்கு தனக்கு எதில் அதிக லாபம் வரும்னு யோசனை அதுக்கு என்ன பணம் வேணும்னு யோசனை ..

ஆனா நமக்கு தேவை ஒரு அரவணைப்பு ஒரு ஆறுதல் அப்படின்னு வரப்போதான் நம்ம இழந்த மொத்த நேரம் நிமிடம் எல்லாத்தையும் திரும்பி பார்கிறோம் ...

எத்தனயோ  நேரங்கள் நான் மனித நேயதோட இருக்குனும் அப்படின்னு நினைக்ரபோ இல்ல இந்த வாழ்க்கைக்கு பணம் பொய் இது தான் தேவைன்னு அடிச்சு சொல்றது :( :( :(

நான் நானாக இருந்தா முட்டாள் அப்படின்னு சொல்றாங்க ... சரிதான் நான் முட்டாள்கவே வாழ்ந்து விடுகிறேன் .. 

என்ன மாதிரியான வாழ்கை இது ....

Wednesday, October 1, 2014

Experience

Don't try to be good and honest at this generation/period there are so many ppl out there to make use of you... Fake us the trend now.. Its hard believe anyone ...