Monday, June 1, 2015

வாழ்க்கையே பூ போலே வாழாலாம் மண்மேலே


நீண்ட நாட்கள் கழித்து மனதை, எண்ணங்களை புரட்டி போட செய்த பாடல் வரிகள்

Thanks to Youtube:




வாழ்க்கையே பூ போலே வாழாலாம்  மண்மேலே
வாழ்க்கையே பூ போலே வாழாலாம்  மண்மேலே

பம்பரமாய் சுற்றிக்கொண்டு போலி வேசம் போட்டு கொண்டு
உன்னை நீ ஏமாற்றி கொள்கிறாய்

ஓ ஓ ஓ பாசம் நேசம் காதல் எல்லாம்
மண்ணுக்குள்ளே புதைத்து விட்டு
எந்திரம் போல் நீயும் வாழ்கிறாய்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓya ஓ ஓ ஓஓ ஓ ஓ yae
ஓ ஓ ஓ anthem redஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ


ஓ ஓ ஓஓ ஓ ஓ  மனிதா  மனிதா இதுவும் முறையா
இவன் உன் இனம் இல்லையா .. இனம் இல்லையா

ஹே, ஹே
தமிழா  தமிழா இதுவும் சரியா
நாம் ஒரு தாய் பிள்ளை இல்லையா ?? பிள்ளை இல்லையா??

உன்ன உணவில்ல உடுத்த உடையில்ல
இருக்க இடமில்ல  இந்த நாட்டுல
கூவம் ஆத்துல தார் ரோட்ல
தூங்கும் சனமெல்லாம்  கேட்க ஆளில்ல

உன்ன உணவில்ல உடுத்த உடையில்ல
இருக்க இடமில்ல  இந்த நாட்டுல
கூவம் ஆத்துல தார் ரோட்ல
தூங்கும் சனமெல்லாம்  கேட்க ஆளில்ல

மன்னதினு தண்ணிய தேடும் என் உலகம்
பணத்தை பதுக்கும் பணக்கார வர்க்கம்
உரக்க கத்தி கைய நீட்டி எங்க வயிறு எரியுது

ஊமையான கோவில் உண்டி பொங்கி பொங்கி வழியுது
வீடு வாசல் ஒன்னும் இல்ல கொசுகடி மழை தொல்ல
வேற என்ன சொல்ல வெளிச்சம் இன்னும் வரல
ஒன்னும் கேட்கல நாங்க ஒன்னும் கேட்கல
உசுர தவிர ஆசை ஏதும் இல்ல

இறைவா இறைவா இது உன் பிழையா
இவரெல்லாம் தேய்பிறையா ?? தேய்பிறையா ???
உயிரா பிணமா இவன் வேறினமா
வறுமையின் மெல்லினமா ?? மெல்லினமா ??

தொட்டில் குழந்தைக்கும் தொற்று நோயடா
பிஞ்சு கைகளும் பிச்சை கேட்கும்டா
குப்பை தொட்டியில் காலை உணவடா
மிச்சம் மீதிதான் எங்க விருந்துடா

தொட்டில் குழந்தைக்கும் தொற்று நோயடா
பிஞ்சு கைகளும் பிச்சை கேட்கும்டா
குப்பை தொட்டியில் காலை உணவடா
மிச்சம் மீதிதான் எங்க விருந்துடா

ஹே ஒத்த ரூபா பையில் இல்ல
மனசு மட்டும் வெல்ல தங்கம்
வைரம் தோண்டி கொடுப்போம் உங்களுக்கு

தொற்று நோயால் நாங்க கெடப்போம் நித்தம் இறப்போம்
மாடி வீடு பஞ்சு  மெத்தை நாங்க கேக்கல

ஓலை குடிசைல கோனிபாயி ஏன்டா கெடைக்கல

காதி வேணாம் ரத்தம் வேணாம் மக்கள் வாழும் மண்ணுக்குள்ள
ஜாதி பேதம் சமயம் கடந்து வாழ்வோம் ஒன்னுக்குள்ள

குழந்த சிரிக்கும் பூ போல

3 comments:

  1. பாட்டு நல்ல இருக்கு ரகு:) நல்ல ரசனை தான்:)

    ReplyDelete