This is the first post im writing on this blog..
சில தருணங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் நாம் மனதில் ஒரு இடத்தை ஆக்ரமித்து செய்து அந்நாளை மறக்கவே முடியாத ஒரு நாளாக மாற்றி விடுவார்கள்..
அப்படிதான் இன்றைய பொழுது அமைந்தது...
சமீபத்தில் எனக்கு அறிமுகம் ஆன தோழியுடன் இன்று உரையாடல்...
தன் திருமண துணைவராக ஒரு widowerதேர்ந்தெடுத்துதாக என்னிடம் சொன்னாள் மேலும் அவர்களுக்கு இரு குழந்தைகள் இருவரும் 5ம் வகுப்பு படிப்புதாக சொன்னாள்..
எனக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது...
இந்த காலத்தில் இப்படி ஒரு சமூக சிந்தனையுடன் தன் வாழ்க்கையை இரு குழந்தைகளின் அன்பிற்காக அர்பணிப்பு செய்த அவளை நினைத்து பிரமித்துப் போனேன்..
நான் கூட பள்ளி கல்லூரி காலங்களில் இப்படி நினைத்தது உண்டு ஆனால் இந்த எண்ணங்கள் எல்லாம் கடந்து போனது சென்னை வந்தவுடன்...
எனக்கு இப்படி ஒரு தோழி கிடைத்ததை எண்ணி பெருமிதமாக இருக்கிறது....
வாழ்த்துக்கள் தோழி....
Feeling very happyyy today...